இசை - ஸ்னேகலோகா - நடுவன்

சரிகமபதநி :

இசையில் "சரிகமபதநி"  என்பதன் அர்த்தம் ஒவ்வொரு எழுத்தும் ஒரு ஒலியை  [ஓசை]  குறிக்கிறதாம்.

ச [சட்ஜம்] என்பது மயிலின் ஒலி.
ரி [ரிசபம்] என்பது எருதின் ஒலி.
க [காந்தாரம்] என்பது ஆட்டின் ஒலி.
ம [மத்திமம்] என்பது கோழியின் ஒலி.
ப [பஞ்சமம்] என்பது குயிலொலி.
த [தைவதம்] என்பது குதிரையொலி.
நி [நிசாதம்] என்பது யானையொலி.

மயில், எருது, ஆடு, கோழி, குயில், குதிரை, யானை ஆகியவற்றின் ஒலிப்பு அடிப்படைகள் பண்ணொலிகளாகத் திகழ்கின்றன.

♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪♪

ஸ்னேகலோகா:

கன்னட மொழியில் உருவாக்கப்பட்ட பாடல் இது.

1999 ஆம் ஆண்டில் ஹம்சலேகா அவர்களால் இசைஅமைக்கப்பட்டு ராஜேஷ் கண்ணா, சித்ரா இருவரும் பாடி இருக்கிறார்கள்.

பாடலின் சரணம் மூச்சு இடைவெளி இன்றி தொடர்ந்து பாடப்பட்டு இருக்கும்.

பாடல் வரிகள் காதலை பற்றியது.அர்த்தம் முழுவதும் தெரியாது எனினும் இசையை ரசிக்கலாம்.

இசைக்கும் காதலுக்கும் மொழி ஒரு தடை அல்ல தானே.?   

இசை வடிவம்:
https://www.youtube.com/watch?v=XyjPmxlzaPY

கன்னடத்தில் "ப்ரீத்தி" என்பது "காதலை" குறிக்கும்.

♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫

நடுவன் :

"ராப்" இசை வடிவில் ஒரு தமிழ் பக்தி பாடல்.
தூய தமிழ் வரிகள். உடல், உயிர், மானுடம் பற்றிய வார்த்தைகள்.

இசை வடிவம் :
https://www.youtube.com/watch?v=J6as3hPDbJM

♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫♫


Comments

Popular posts from this blog

கவிதை # 3 - யுகபாரதி

கவிதை - கமல் ஹாசன்

ஓய் என் கண்ணழகியே..